12 ஆகஸ்ட், 2013

ஐந்து ஐந்து ஐந்து

“படப்பிடிப்பில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை” என்று படம் தொடங்குவதற்கு முன்பாக ‘ஸ்லைடு’ போடுகிறார்கள்.

உண்மைதான்.

படம் பார்ப்பவர்களை மட்டும்தான் துன்பப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சசி.

10 கருத்துகள்:

  1. இதுக்கே இப்படினா தலைவா என்ன கதியாக போவுதோ...

    பதிலளிநீக்கு
  2. நன்றி அண்ணே.

    நான் உங்களால இன்னிக்கு தப்பிச்சுட்டேன்

    பதிலளிநீக்கு
  3. I have a basic doubt. How come matured, educated, rich film makers make stupid movies?

    பதிலளிநீக்கு
  4. I have a basic doubt. How come matured, educated, rich film makers make stupid movies?

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா5:12 PM, ஆகஸ்ட் 14, 2013

    As a blog writer, regardless of whether you like the movie or not, you have to review the movie.

    பதிலளிநீக்கு
  6. When the movie is good and engaging the audience, why you are giving negative feedback? You have to grow up man!!!

    It is not like a normal masala movie.Nobody can disagree that the movie is very engaging. The director has got less budget from Producer so he could not present it in highly stylish way. Apart from that, the movie is really watchable without any doubt.

    பதிலளிநீக்கு
  7. இந்த படம் பார்த்தீர்களா..இல்லையா...யாராவது சொன்னது வச்சி எழுதினீங்களா..?
    நல்ல கிரைம் படம்.நிறைய டிவிஸ்ட்களுடன் சூப்பர்.இண்ட்ரஸ்டிங் ஆக இருக்கிறது.சசி ரொம்ப உழைச்சிருக்கார்..

    பதிலளிநீக்கு
  8. நிச்ச்யமாக இது சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம். கொடுத்த காசு செரிக்கும். ஏன் இப்படி எழுதுனீங்க ???

    பதிலளிநீக்கு