கடந்த ஐந்தாண்டுகால தமிழக ஆட்சி மிக சிறப்பான ஒன்று என்று நாம் வாய்கிழிய கத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழுணர்வாளர்கள் என்று சமீபகாலமாக சொல்லிக் கொள்கிறவர்களோ 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்று கடந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் இருந்து குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
கலைஞர் ஆளும் போதெல்லாம் தமிழன் முன்னேறியிருக்கிறான். தமிழகம் வளர்ந்திருக்கிறது என்பதுதான் வரலாறு. கலைஞரின் ஆட்சி ஏன் சிறந்தது என்பதை நாமே எத்தனை முறைதான் சொல்லிக் கொண்டிருப்பது?
இதோ சி.என்.என். - ஐ.பி.என். செய்தி நிறுவனம், கலைஞர் ஆட்சி நல்லாட்சி என்று சான்றிதழ் வழங்கியிருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசு பல்வேறு துறைகளிலும் விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறது.
2011 ஆம் ஆண்டுக்கான ஐபிஎன் வைர விருதுகள் :
Winners of IBN7 Diamond States Awards 2011 | ||
Category | Best Big State | Best Small State |
Citizen Security | Tamil Nadu | Sikkim |
Core Infrastructure | Gujarat | Delhi |
Education | Kerala | Himachal Pradesh |
Employment | Andhra Pradesh | Mizoram |
Environment | N/A | Jammu & Kashmir |
Healthcare | Kerala | Goa |
Poverty Reduction | Chhattisgarh | Himachal Pradesh |
Water and Sanitation | Tamil Nadu | Tripura |
Women Empowerment | Tamil Nadu | Nagaland |
இந்த விருது தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு புள்ளி விவரங்களையும், செயல்பாடுகளையும் நிபுணர் குழு ஒன்று பல்வேறு மட்டத்தில் ஆராய்ந்து வழங்கியிருக்கிறது.
மாநிலங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அடிப்படையில் :
India's Best States for their Overall Performance | |
Top 3 Big States | Top 3 Small States |
Tamil Nadu | Himachal Pradesh |
Kerala | Goa |
Gujarat | Arunachal Pradesh |
மேலும் விபரங்களுக்கு : விருது பட்டியல் முழு விபரம்
இப்படிப்பட்ட நல்லாட்சி மீண்டும் மலர விரும்புபவர்கள் தமிழினத் துரோகிகள் என்று தமிழின திடீர் காட்ஃபாதர்களால் தூற்றப்படுவார்களேயானால், துரோகியாக இருப்பதே எமது விருப்பம்.
நாடு நலம் பெற, நல்லாட்சி மீண்டும் மலர...
வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே!
வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே!
தல, இந்த விருதுங்களும் நமக்கு நாமே திட்டத்தில் தான் வருதா!?
பதிலளிநீக்குநாடு நலம் பெற, நல்லாட்சி மீண்டும் மலர...
பதிலளிநீக்குவாக்களிப்பீர் உதயசூரியனுக்கே
இந்தப் பதிவை நீங்கள் கண்டிப்பாக தமிழ்மணத்தில் இணைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோல். கொஞசம் கூட நடுநிலை மற்றும் நாகரீகமற்ற ஆனால் வெகுஜன விவாத மேடையில் நாம் ஒதுங்குவதற்கு இது சரியான தருணமல்ல. தவறாகச் சொல்லியிருந்தால் இந்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குKrishna,
பதிலளிநீக்குYou are a journalist now. You should not show your beliefs/bias in public like this.
You could have just reported the news.
பதிவிற்கு நன்றி..
பதிலளிநீக்குஅதே நிலையில் CNN IBN எடிட்டர் சர்தீப் ராஜ்தேசாய் தனது டிவிட்டுகளில் குறிப்பிடுபவையும் கவனிக்கப்பட வேண்டியன.
Tamil Nadu may have had corrupt govts but the figures show that it is truly india's most progressive state.
TN's progress has much to do with its civil society and work ethic
இந்த ஐந்தாண்டு காலத் திமுக ஆட்சியில், தமிழகத்தின் எல்லாத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரமும், பொருளாதாரமும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதென்பதைக் கண்ணுடையோர் எவரும் மறுக்கவியலாது. இந்த ஆட்சியினால் தமது வாழ்வில் பெற்றுள்ள இக்தகைய தனிபட்ட வளர்ச்சியினை, தமிழகத்திலுள்ளோர் ஒவ்வொருவரும் (தனிமனிதனும்) உளமாற உணர்ந்தேயுள்ளனர், இந்த முன்னேற்றத்தினை இழக்க எவரும் விரும்பார்! 2011-லும் கலைஞர் வெற்றி வாகை சூடப்போவது திண்ணம்!...........
பதிலளிநீக்குபீஹார் சட்டமன்றத் தேர்தலின் போது, பீகாரில் ரூ25,000கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகத் தணிக்கைத் துறை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையையும்,
பதிலளிநீக்குபீகார் மாநில முதலமைச்சர் நிதீஸ் மீது 1500 கோடி ரூபாய் ஊழல் புகார் சொல்லியும், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் பெரிதுபடுத்திப் பிரச்சாரம் செய்தனர், ஆனால் முடிவு என்ன படுதோல்விதான்?
காரணம் நிதீஷ்குமாரின் நல்லாட்சியினை மக்கள் விரும்பியதே........
உண்மை அவ்வாறிருக்க, பீகார் மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களையும் விட, எல்லாத் துறைகளிலும் தமிழகத்தில் மிகச் சிறப்பான ஆட்சியை வழங்கி வரும் திமுக, எதிர்வரும் தேர்தலில் பெறப்போகும் வெற்றியில் எந்தவிதமான ஐயப்பாடுகளுக்கும் இடமில்லை.....
பதிலளிநீக்குதிமுக இத்தேர்தலில், ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் கைகோர்த்துத் தன் மீது தொடுக்கும் போர்க்கணைகளை வீழ்த்தி வெற்றிவாகை சூடப்போவது நிச்சயமே.........
என் தொகுதியில் மொபைல் போன் இலவசமா தந்தா அவங்களுக்கே ஓட்டு..
பதிலளிநீக்கு2011சட்டமன்றத் தேர்தலில் வெற்றிவாகை சூடி, திமுக ஆட்சி தொடரப்போவதைக் கட்டியம் கூறுவனவே இக்தகைய, இப்படிப்பட்ட விருதுகளும், பாராட்டுகளும், பாரட்டு விழாக்களும்.......... வாழ்த்துகள்!, தொடரட்டும்! தலைவர் கலைஞரின் வெற்றிப் பயணம்..............
பதிலளிநீக்குஇதே காரணங்களுக்காகக் குஜராத்தில் பா.ஜ.க விற்கும் பிராசாரம் செய்வார் அண்ணன் லக்கிலுக்!!
பதிலளிநீக்குகண்ணை இறுக மூடிக்கொண்டால் சூரியன் மறையாதுதான்...
பதிலளிநீக்குஆனால் நீங்கள் சொல்வது இன்னும் நல்ல இறுக்கி மூடிகொங்க சூரியன் நிச்சயம் மரயாதுன்ற மாதிரி இருக்கு.
இன்னும் இந்த மாதிரி நிறைய நல்ல பகுத்தறிவு பேசுங்க!
இலை மலர்ந்தால் நாடு மலருமா ? நல்ல கேள்வி...
அதே சமயம் சூரியன் ரொம்ப நேரம் நீடித்தால் பயிரும், அறிவு அறியாமல்... உயிரும் வாடி கருகி போகும்
ONE SHOT TWO MATTERS,CONGRATS. ADVANCE WISHES FOR LUCKY`S (DMK) GOVT.
பதிலளிநீக்கு//Krishna,
பதிலளிநீக்குYou are a journalist now. You should not show your beliefs/bias in public like this.
You could have just reported the news.
//
அன்புள்ள அனானிமஸ்,
தங்கள் அக்கறைக்கு நன்றி.
இது எனது தனிப்பட்ட வலைப்பூ. இதற்கும் எனது பணிக்கும், நான் பணிபுரியும் நிறுவனத்துக்கும் யாதொன்றும் தொடர்பில்லை.
என்னுடைய beliefs/bias நிச்சயமாக என்னுடைய தொழிலில் இருக்காது. கலர் டிவியை மறுத்து முதல்வருக்கு கடிதம் எழுதிய புதுக்கோட்டை விஜயகுமாரின் கடிதம் முழுவதையும் எடிட் செய்யாமல் நான் பணிபுரியும் ஊடகத்தில் வெளிவர ஏற்பாடு செய்தவன் நான். செய்தியாளனுக்குரிய நேர்மையோடே இதுநாள் வரை பணிபுரிந்து வருகிறேன். அது இன்னமும் தொடரும்.
அதே நேர்மையை இந்த வலைப்பூவில் தயவுசெய்து எதிர்ப்பார்க்க வேண்டாம். இது செய்தியாளனின் வலைப்பூ அல்ல. விருப்பு வெறுப்பு கொண்ட சாதாரண மக்களில் ஒருவனான லக்கிலுக்கின் வலைப்பூ.
how much DMK has paid indirectly to NDTV? Any concession given to NTDV in SUN DTH packages?
பதிலளிநீக்குHi Lucky
பதிலளிநீக்குYou are very optimistic - just now news is out that Amma and Vijayakanth have paired up. So its good bye for DMK and their family
//அதே சமயம் சூரியன் ரொம்ப நேரம் நீடித்தால் பயிரும், அறிவு அறியாமல்... உயிரும் வாடி கருகி போகும்//
பதிலளிநீக்குஅது உதயசூரியன் தல. வெயில் குறைவாகத்தான் இருக்கும்
Comparing BIHAR with TN and assuming TN would also win despite the challenges looks a absurd statement
பதிலளிநீக்குWHen you see BIHAR it has credits to itself from all angles including the media/etc. The image the DMK govt has now is only Spectrum and family politics.. Instead of comparing DMK with Nithish we have to compare it with Lalu who lost last time in similar circumstances
//அதே நேர்மையை இந்த வலைப்பூவில் தயவுசெய்து எதிர்ப்பார்க்க வேண்டாம். இது செய்தியாளனின் வலைப்பூ அல்ல. விருப்பு வெறுப்பு கொண்ட சாதாரண மக்களில் ஒருவனான லக்கிலுக்கின் வலைப்பூ.
பதிலளிநீக்கு//
ஓகே. அதான் சொல்லிட்டாரே.. கண்டுக்காதீங்கப்பா.. திமுக தொண்டரோட (if not அனுதாபி ) ப்ளாக்-ல திமுக ஆதரவு செய்தி வர்றது ஆச்சரியமில்ல. Readers should have the discrimiation. பட் லக்கி உங்க எழுத்து ஸ்டில் எனக்கு பிடிச்சிருக்கு.
அககபோ. இந்த விருதெல்லாம் இத்தனை வருஷம் என்கபோச்சுப்பா. நம்ம ஜெயா மேடம்க்கு கூடத்தான் நார்வேயோ, ஸ்வீடனோ எங்கேயோ விருதெல்லாம் கொடுத்தாங்க, அதுக்கென்ன இப்போ. இந்தியால எத்தனை லட்சம் கோடி ஊழல் பண்ணாலும், 2020 -ல நம்மதான் வல்லரசுன்னு சொல்லிக்கிரதில்லை, அது மாதிரிதான் இதுவும். அதிமுக பண்ண எல்லா ஊழலும் இவங்களும் பண்ணியாச்சு. அதைவிட மேலேயே பண்ணியாச்சு. அவிங்களும் திருப்பி அடிச்சிட்டுபோட்டுமே. இன்னும் அடிநிதி பொடிநிதி எல்லாரும் வந்து கொள்ளையடிச்ச பின்னாடி தான் வேற ஆள் பாக்கணும்னா எப்புடி.
பதிலளிநீக்குஇலைமலர்ந்தா ஈழம் மலரும்ன்னு யாரு சொன்னா. துரோகிய விட எதிரியே மேல்னுதான் சொல்றோம். நாலு மணிநேர உண்ணாவிரதம், கனிமொழி மீனவர் போராட்டத்தில் கைது, இது மாதிரி கூத்தெல்லாம் வேற எங்கயாவது நடக்குமா. பீகார் கூட இப்போ முன்னேரிடுச்சுப்பு. இந்த மாதிரி காமெடியெல்லாம் இப்போ அங்கே நடக்கிறதில்லை.
பதிலளிநீக்குதிமுக எனக்கு பிரச்சனை இல்லை. கருணாநிதிதான் மீண்டும் முதல்வர்னா, என்னோட வோட்டு அவருக்கு இல்லை. அரசியல் சானக்கியர்னு எத்தனை நாள் ஏமாத்த முடியும். அவர் ஒரு அக்மார்க் பச்சோந்தி. ராமதாஸ் விட மோசமான பச்சோந்தி.
என்ன சொல்லவரிங்க தம்பி. அதாவது அங்க நான் வேற மாதிரி எழுதுவேன், ஆனா இங்க நான் என் சொந்த முகத்த காட்டுவேன், அப்புடின்னு சொல்றிங்க.
பதிலளிநீக்குஉங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லலாம், ஆனா பாருங்க தம்பி, இதுக்கு பேர் நேர்மை இல்லை.
யுவா! நன்றி - பலருக்கும் ஒரு சந்தேகம் எப்படி தமிழ் நாடு முதலிடத்தில் இருக்கமுடியும் என்று, ஜெ, வைகோ, தா.பா எல்லோரும் சொல்லோக்கூடும் , ராஜ்தீப் சர்டோசி ராஜாவிடமிருந்து எவ்வளவு வாங்கினார் என்று. சமிபத்தில் இந்திய டுடே கூட இதே போல, ஒரு விழா நடத்தினார்கள். அதில் ஒன்றும் தமிழகம் பின்தங்கிவிடவில்லை. லஞ்சம் என்ன கடந்த 5 ஆண்டுகளாகவா ஆரம்பித்தது?. லஞ்சத்தை ஒருவராலும் ஒழித்துவிடமுடியாது, அதே சமயத்தில், நாட்டுக்கும் மக்களுக்கும் என்ன செய்தார்கள், எவ்வளவு செய்தார்கள் என்பதுவே முக்கியம். நான் இலவசங்களில் நம்பிக்கை எல்லதவன், ஏன் எதிர்ப்பவன் கூட. ஆனால் அது தேவைபடுவர்களை கேட்டுபாருங்கள்(டிவி, காஸ் அடுப்பு நீங்கலாக அப்போது புரியும், இப்போதும் ஒரு ரூபாய் அரிசியை நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்கிறது கிராமங்களை போய்பார்க்க சொல்லுங்கள். எனக்கு தெரிந்து கடந்த 5 ஆண்டுகளில் பலர் அரசு வேளைகளில் சேர்த்திருக்கிறார்கள், இன்னும் எவ்வளவோ தேவை, நிறைய செய்யவேண்டும், இது எல்லா வளரும் நாடுகளுக்கும் பொருந்தும், உண்மை மற்றும் நிதர்சனம் என்னவெனில் நமக்கு அந்த அளவிற்கு பொருளாதாரம் இடம் கொடுக்காது, மேலும் தனி பெரும்பான்மை இருந்திருந்தால் நிறையவே செய்திருப்பாரோ என்று தோன்றுகிறது(புதிய நகரம், மின்திட்டங்கள், குடிநீர் திட்டம்). பார்ப்போம். திட்டச்சேரி - முருகவேல். ச - அழ்வர்பேட்டை சென்னை 18
பதிலளிநீக்குஉதயசூரியன் மீண்டும் உதயமாகும்.. உங்களின் நேர்மை சூப்பராக பிடித்திருக்கிறது
பதிலளிநீக்குஅய்யா.. எலெக்சனுலே ஓட்டு போடாம இங்கன வந்து கமெண்டு மட்டும் போடற சாமீகளா...
பதிலளிநீக்குநம்ம பிளாக்கை இதுக்கு முன்னாடி நீங்கள்லாம் படிச்சதே இல்லையா? பொறந்ததுலேருந்தே நாம திமுக அடியாளு, அடிவருடி, அல்லக்கை, எட்சட்ரா.. எட்சட்ராதான்.. புதுசா ஒண்ணும் மாறிடலை.
பொட்டி வாங்கிட்டீயா, குட்டி வாங்கிட்டீயான்னு பின்னூட்டம் போடற எசமானுங்களே.. உங்க கிட்டே பொட்டீயோ, குட்டியோ இருந்தா கொடுங்க. உங்களுக்கும் ஒரு ஓ போடுறேன்.
//இலைமலர்ந்தா ஈழம் மலரும்ன்னு யாரு சொன்னா.//
பதிலளிநீக்குஊர்லே இருக்குற எல்லா முட்டாப் பயலும் அதைதான் சொல்லுறான்
//how much DMK has paid indirectly to NDTV?//
யோவ் பதிவையே ஒழுங்கா படிக்க முடியலை. நீயெல்லாம் எப்படித்தான் ரெட்டை எலையை கரீக்ட்டா கண்டுபுடிச்சி பட்டனை அமுக்கப் போறீயோ? அவார்டு கொடுத்தது ஐபிஎன். எண்டிடிவி இல்லை.
அய்யா! சேக்ஸ்பியர்,
பதிலளிநீக்கு\\ Comparing BIHAR with TN and assuming TN would also win despite the challenges looks a absurd statement\\
பீகார் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டதற்குக் காரணம், நாட்டிலேயே இந்த இரு மாநிலங்களில்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடின,
\\ The image the DMK govt has now is only Spectrum and family politics.. \\
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிடும் இந்த இரண்டு காரணிகளும் கடந்த நாடாளுமன்ரத் தேர்தலின் போதே இருந்தவைதானே, அப்புறம் ஏன் அம்மையார் கூட்டணி தோற்றதாம்?
உங்கள் சாபத்திற்கு வலுச் சேர்க்க புதிதாக எதாவது ஊழைக் காரணம், தேடிக் கொண்டு வாரும் அய்யா!
\\ Instead of comparing DMK with Nithish we have to compare it with Lalu who lost last time in similar circumstances\\
பதிலளிநீக்குஅய்யா!
(1)லாலு இதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார்,
(2)பின்னர் சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியடைந்தார், (3)தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியடைந்தார்,
இதே போலத் தமிழகத்தில் 2001 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், கடந்த 9ஆண்டுகளாகத் தொடர்ந்து தோல்வியடைந்து கொண்டிருப்பவர் அம்மையார் தானே தவிர, கலைஞர் அல்ல......
எனவே ஒப்பிடப்படவேண்டியவர்கள் அம்மையாரும் லாலுவும்தான்.....
கலைஞரும் நிதீசும்தான்.............
\\ WHen you see BIHAR it has credits to itself from all angles including the media/etc. \\
பதிலளிநீக்குஅய்யா! திமுகவிற்கு ஊடகங்களின் எதிர்ப்பு என்பது இன்று-நேற்று இல்லை, திராவிட இயக்கங்கள் தோன்றிய அன்றிலிருந்தே இருப்பதுதான்.....
“திமுக இத்தேர்தலில், ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் கைகோர்த்துத் தன் மீது தொடுக்கும் போர்க்கணைகளை வீழ்த்தி வெற்றிவாகை சூடப்போவது நிச்சயமே.........”
//how much DMK has paid indirectly to NDTV?//
பதிலளிநீக்கு\\ யோவ் பதிவையே ஒழுங்கா படிக்க முடியலை. நீயெல்லாம் எப்படித்தான் ரெட்டை எலையை கரீக்ட்டா கண்டுபுடிச்சி பட்டனை அமுக்கப் போறீயோ? அவார்டு கொடுத்தது ஐபிஎன். எண்டிடிவி இல்லை\\
இதுதான் லக்கி!.....
யுவா,
பதிலளிநீக்குஉங்கள் நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது. ஊடகங்களின் நேர்மை கேள்விக்குறியாகி விட்ட இன்னாளில் இது போன்ற விருதுகளை பெரிதாக எடுத்து கொள்ள முடியாது என்ற போதிலும் தமிழகம் பல்வேறு துறைகளிலும் முன்னேறி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேன்டும். விலைவாசி உயர்வுக்கு குறிப்பாக உணவுப்பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளும், ஏற்றுமதி விஷயத்தில் ஷரத் பவார் செய்து வரும் சில தில்லுமுல்லுகளுமே காரணம். இலங்கை பிரச்சினையைப்போலவே, காங்கிரஸை திருப்திப்படுத்த திமுக மௌனம் காக்கின்றது என்றே நான் கருதுகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழலை விட விலைவாசி உயர்வே இந்த தேர்தலில் மக்களின் முக்கிய கவலையாக இருக்கும். இந்நேரத்தில் காங்கிரஸ் Blackmailக்கு பணியாமல் அவர்கள் தொடர்பை வெட்டெறிந்து விட்டு தனியாக நின்றால் Better என நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?
லக்கி 90 + அல்லது - 5 இடங்களில் திமுக மட்டும் வெல்லும். இவ்வளவு நல்லது செஞ்சும் இம்புட்டுத்தானான்னு நினைக்கையில கடுப்பாகுது :((
பதிலளிநீக்கு”யோவ் பதிவையே ஒழுங்கா படிக்க முடியலை. நீயெல்லாம் எப்படித்தான் ரெட்டை எலையை கரீக்ட்டா கண்டுபுடிச்சி பட்டனை அமுக்கப் போறீயோ?”ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்!ன்னு சொல்லிட்டு இப்படி கத்துனா எப்படி
பதிலளிநீக்குCan you also write about the budget deficit of Tamilnadu Govt. ?
பதிலளிநீக்குDebt. is 90000 Crores, Moreover both DMK and ADMK has spoiled the next generation with TASMAC which is very dangerous to the society. Due to the implementation of Reservation policy by DMK and ADMK Govt.s and because of Kamarajs Long Term vision ( Public Schools ) we got more no. of graduates and it forced the companies to start their business in Tamilnadu . Both DMK and ADMK never allowed Police and IAS officers to act independently . Now DMKs 5 years of looting is over , next ADMK has to loot .
http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html
பதிலளிநீக்குகேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு
இந்த மேட்டர்ல . . .
பதிலளிநீக்குஇந்த தபா . . .
நீங்க . . .
unlucky-தான் . . .
நன்றி
Kandippaga ithu Ilaignan Padthirku kidaitha virudu pola than. Ilaignan Padthin tharam than ivargal nadatthiya aatchiyin Tharam
பதிலளிநீக்குSuper Yuva!
பதிலளிநீக்குஏதோ இந்த netizens எல்லாம் குஜராத் தான் உலகத்திலேயே நல்ல மாநிலம் ...மோடி மஸ்தான் தான் சூப் முதல்வர் அப்பிடி இப்பிடீன்னு டுபாக்கூர் வுட்டுகினு இருக்காங்கோ ! ரொம்ப நன்றி நண்பா !
- Bloorockz Rav
if TN is secure in DMK govt. Think about how secure it can be with ADMK. So vote ADMK.
பதிலளிநீக்கு//how much DMK has paid indirectly to NDTV?
பதிலளிநீக்குயோவ் பதிவையே ஒழுங்கா படிக்க முடியலை. நீயெல்லாம் எப்படித்தான் ரெட்டை எலையை கரீக்ட்டா கண்டுபுடிச்சி பட்டனை அமுக்கப் போறீயோ? அவார்டு கொடுத்தது ஐபிஎன். எண்டிடிவி இல்லை.//
ROTFL. No wonder 'Vidiyaa moonji JJ' is against the electronic voting machine.
1. IBN & Rajdeep sardesai's(http://www.youtube.com/watch?v=ktuWeDb3dXI) credibility is questionable especially after Nira radia tapes ...
பதிலளிநீக்கு2. Also timing(just before election) creates more doubt to me as the previous editions happened in sept-oct period(http://www.diamondstatesawards.com/)..
3. Also I skimmed through previous editions(http://www.diamondstatesawards.com/) of these awards, kerala/gujarat has won most awards ...somehow this looks like an attempt to create something positive to say in election campaigns.
i vote for mmk, if not stand in my area then vote for any dmk group.
பதிலளிநீக்கு//யோவ் பதிவையே ஒழுங்கா படிக்க முடியலை. நீயெல்லாம் எப்படித்தான் ரெட்டை எலையை கரீக்ட்டா கண்டுபுடிச்சி பட்டனை அமுக்கப் போறீயோ? அவார்டு கொடுத்தது ஐபிஎன். எண்டிடிவி இல்லை.//
பதிலளிநீக்குIf I couldn't find the double leaf and vote, then it will be good for your ayya Thamilai Vittravar, sorry thamil vittakar.
எல்லாம் சரி லக்கி. ஆனால், ஈழத்தில் லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது,
பதிலளிநீக்குடெல்லிக்கு வீல் சேர் ஓட்டிக்கொண்டு தன் பிள்ளைகளுக்கு பதவி வாங்கச்
சென்ற தமிழினத் தலைவர் மீண்டும் ஆட்சிக்கு வரலாமோ? தமிழர்களுக்கு
பச்சை துரோகம் செய்த இந்தக் கிழவனுக்கு நல்ல சாவு வரக் கூடாது. இதற்காக
ஜெயலலிதா என்ற பேயின் ஆட்சியில் நாங்கள் வாழவும் தயாராக இருக்கிறோம்.
இந்தியாவிலேயே சிறந்த ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல்... அதற்கான விருதை திகார் ஜெயிலில் இருக்கும் தக்கதாய கதிரவனுக்கு கொடுக்கலாமே??
பதிலளிநீக்குஅண்ணா. பவர் கட் பற்றி ஒன்னும் சொல்லவில்லையே... அதில் முதல் மாநிலம் தமிழ் நாடு தானே....
பதிலளிநீக்குஎனது ஓட்டும் கலைஞருக்கே...
பதிலளிநீக்குhttp://aveenga.blogspot.com/2011/02/blog-post_17.html
Ramachandra Guha said, "If the founders of a nation are good, mediocre people can manage". This is true for states, too. இது மாதிரி விருது வழங்கும் விழா 18 வருடத்துக்கு முன் நடந்திருந்தாலும், தமிழகம் முதல் பரிசு பெற்று இருக்கும். தமிழக மக்களை பொருத்த வரையில், அது தமிழகத்தின் (91-96) இரண்டாவது மோசமான ஆட்சி. முதலிடம் இந்த (2006-2011)ஆட்சிக்கே. Privileged and enlightened citizen must look at the progress and future of the state.
பதிலளிநீக்கு//வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே!//
முடியாது!
கிருஷ்ணமூர்த்தி
இந்த ஐந்தாண்டு காலத் திமுக ஆட்சியில், தமிழகத்தின் எல்லாத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரமும், பொருளாதாரமும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதென்பதைக் கண்ணுடையோர் எவரும் மறுக்கவியலாது.
பதிலளிநீக்குஇத கூட செய்யலன்னா இன்னா அரசாங்கம்?!
ஒரு நாளைக்கு 3 மணி நேர மின்வெட்டு.
கழிப்பிடம் இல்லாத பள்ளிகள்
176000 கோடி இழப்பு (கையாடல்?
!)
திருப்பூர் மூடுவிழா
இதுக்கெல்லாம் சேர்த்து ஒரு விருது வங்குங்க அய்யா?!
போங்கய்யா நீங்களும் உங்க அரசியலும் ...
நினைப்புதான் பொழைப்பை கெடுக்கும்னு சொல்வாங்க. சரி சர் உங்க நம்பிக்கையை கெடுப்பானேன். பூனை கண்ணைமூடினா உலகம் இருண்டுவிடுமா என்ன. சூரியன் இம்முறை மறைவது நிச்சயம்
பதிலளிநீக்குதிமுக விட சிறந்த ஆட்சியை, ஜெயல்லித்தாவால் தர முடியாது என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
பதிலளிநீக்குதமிழகம் மற்ற மாநிலத்தைவிட சிறந்த மாநிலம் என்பதிலும் ஐயமில்லை.
ஆனால் நிச்சயமாக ஒரு உண்மையை நீங்கள் உணர்ந்தாக வேண்டும்....
மக்கள் மாற்றத்தை எதிர்நோக்குகிறார்கள்.... அதில் இலாபம் அடைபவராக ஜெயலலித்தாவாக இருக்கூடும்....
இருவரிடமும் நொந்தவர்கள் வாக்களிக்க வருவதில்லை...
யுவா கண்டிப்பாக நீ தி மு கவுக்கு ஓட்டு போடு. இன்னும் தமிழகத்தில் கொஞ்சம் மிச்சம் இருக்குது, அதையும் அவுங்க வாங்கட்டும். இன்னும் ரெண்டு மந்திரிங்க பொறியியல் கல்லூரி இல்லாம இருக்கானுக, அவனுகளும் பாவம் பிழைக்கட்டும். இன்னும் சில திரை அரங்குகள் விலை பேசப்படவில்லை. இன்னும் அங்காங்கே விவசாய நிலங்கள், அடித்து பிடுங்க படாமல் இருக்கிறது. இதை எல்லாம் முடிக்க அந்த முடி சூடா மன்னனும் அவர் குடும்ப சேனையும் வர வேண்டும்.
பதிலளிநீக்குஅடுத்த முறை திமுக ஆட்சிக்கு வந்தால், காற்றுக்கு கூட காசு கேட்பார்கள். பி.கு: நான் அதிமுக இல்லை. ஒரு நல்ல அரசியல் குஜராத், பீகார் போன்று தமிழகத்தில் கிடைக்காத என்று ஏங்கும் பாமரன்.
//how much DMK has paid indirectly to NDTV? Any concession given to NTDV in SUN DTH packages?//
பதிலளிநீக்குவிருது வழங்கியது எந்த தொலைக்காட்சி நிறுவனம் என்று கூட தெரியாதா
என்ன கொடுமை சார் இது
// பலருக்கும் ஒரு சந்தேகம் எப்படி தமிழ் நாடு முதலிடத்தில் இருக்கமுடியும் என்று, //
பதிலளிநீக்குஇந்தியாவில் இருக்கும் மாநிலங்களிலேயே தமிழகத்தில் லஞ்சம் குறைந்த அளவில் உள்ளது
அவ்வளவு தான்
கடந்த ஐந்தாண்டுகால தமிழக ஆட்சி மிக சிறப்பான ஒன்று என்று என்று கடந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் இருந்து குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். -- உங்களது இந்த கட்டுரை இப்படி துவங்கியிருக்க வேண்டும் ஓலகபரமாத்மா அவர்களே..!!! அது சரி... ஜால்ரா அடிக்கிறதுன்னு ஆய்டுச்சு... அப்புறம் ஜான் என்ன? ஜான்சன் என்ன? அடி பின்னுங்க...!!! 'நான் ரொம்ப நல்லவன்'ன்னு கலைஞர் சொன்னா 'எங்ககிட்டயே காமெடி பண்றியான்னு' பெத்த மவனுகளே சோத்துல விஷம் வச்சி கொன்னுருவாணுக... இருந்தாலும் நீங்க ஜால்ரா அடிங்க..!!! அது உங்க கருத்துரிமை... ஆனால் போறபோக்குல மத்தவங்களை சொரன்டுற வேலையை விடுங்க... ஏன்னா 'எந்தவித நியாயம் அநியாயம் பார்க்காம' கருத்தெழுதும் உங்களுக்கோ, அல்லது உங்க தானை தலைவருக்கோ அந்த தகுதி கிடையாது....!!!
பதிலளிநீக்குதமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது . கலைஞர் நல்ல நிர்வாகி ,என்றே இருக்கட்டும் . அதற்காக நல்ல நிர்வாகி என்பவர் துரோகியாக இருக்க மாட்டாரா??? தமிழகம் முதல் மாநிலமாக விளங்குவதால் தமிழினத்துரோகம் மறைந்து விடுமா??? தமிழக மக்களே சுயநலப்பிசாசுகளாக ,சகோதரன் செத்து அவன் குடும்பம் நடுதெருவில் நின்றாலும் நம் வீட்டில் எல்லா வசதிகளும் நிறைந்து நாம் சுகமாக வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கும் போது , தலைவன் மட்டும் எப்படி இருப்பான் .... சீரும் சிறப்புமாக வாழட்டும் தமிழகம் ! கருகிச்சாகட்டும் ஈழம்!
பதிலளிநீக்குதமிழ் நாட்டுக்கு Citizen Security-ல் முதலிடம் .நல்ல காமெடி சார்.இந்த பப்ளிக் எவ்வளவு அடிச்சாலும் தாங்குராங்க.ரொம்ம்ப நல்ல மக்கள் அதான் அவார்ட் குடுக்கறாங்க.
பதிலளிநீக்குyuva,
பதிலளிநீக்குTamilnadu : No.1 corruption state in India, ( I think you forgot this matter)
Regards,
Nithi
It is not because of their Nallaatchi.Despite their looting and vote bank politics,TN people have worked and made the state like this.All credit goes to students,IT employers,employees,Govt servants,farmers,businessmen etc.Not to Karuna & Co.
பதிலளிநீக்குif u think dmk is great, keep it with u. karuna is a betrayer and traitor.. jaya is also not a good politician, but not bad than karuna.. u should have to learn some thing about tamil nadu history to comment about tamil politicians. just read kannadasan's vanavaasam.
பதிலளிநீக்குThambi Intha viruthukal entha pullivivaram adipadiyil valangppatadhu? Ac nelson group servey in tamilnadu villges? tamil nadu sattam olungu total collaspe. Salem veerpandi aurmugem corruption 1000 crore japan kadu valarpu scheme. his cousin accused A3, inspector family murder case. every dmk minister running edecation instution. what u know the specturm? it is national property. not dmk property? Is kanmozhi is dutyful MP. nothing, thambi. she is filtered fraud. Tamimnadu debet 1,05,600 crore. did u feel?
பதிலளிநீக்கு