அஞ்சுகம்மாள் ஈன்ற திருமகன்
அசுரர்குல தலைவன்
அசுரர்குல தலைவன்
ஆரிய கொட்டம்
அடக்கப் பிறந்தவன்
அடக்கப் பிறந்தவன்
அண்ணாவின் தம்பி
அன்புத்தம்பிகளுக்கு அண்ணன்
திராவிட தங்கம்
அன்புத்தம்பிகளுக்கு அண்ணன்
திராவிட தங்கம்
தினவெடுத்த சிங்கம்
கன்னித் தமிழ்த்தாய்க்கு
செம்மொழி ஆடை போர்த்தியவன்
ஏழைகளின் ஏந்தல்
அவன் தமிழ் காந்தல்
ஏழைகளின் ஏந்தல்
அவன் தமிழ் காந்தல்
சாதி இழிவுக்கு
சாவுமணி அடிப்பவன்
உழைப்பாளரின் உடன்பிறப்பே
வஞ்சகத்தை வீழ்த்திஉழைப்பாளரின் உடன்பிறப்பே
வசவாளவர் வயிறெரிய
வரலாறே இன்னுமொரு நூற்றாண்டு
வாழ்க... வாழ்க...
வரலாறே இன்னுமொரு நூற்றாண்டு
வாழ்க... வாழ்க...
வாழ்க... வாழ்க...
பதிலளிநீக்குவாழ்தப்பட்டவரும் வாழ்தியவரும் வாழ்க
நம்மை, தமிழினத்தை வாழ வைத்துக்கொண்டிருக்கும் கலைஞரை வாழ்த்தியதின் வாயிலாக ஒரு எழுத்தாளர் நல்ல கவிஞராகி உள்ளார். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குArumai,Ungaludan naangalum ennaikirome
பதிலளிநீக்குஉலகமறிய நெஞ்சுக்கு நீதி தந்து உன்னிலை அறிய வைத்தாய்
பதிலளிநீக்கு" தமிழில் தேன் நீ"
உயிரோவியக் கவிதைத் தந்தாய்
உணர்வால் கட்டிப்போட்டாய்
உள்ளத்தால் உன்னை தொடரச் செய்தாய்
கலைஞரின் மருமகன் செல்வத்திடம் எனக்கு நெருங்கிய பழக்கம் (கல்லூரியில் முதல் ஆண்டிலிருந்து (புதுக் கல்லூரி, லயோலாகல்லூரி,சட்டக்கல்லூரி) சட்டப் படிப்பு வரை தொடர்ந்து என்னோடு படித்தவர் ) நானும் அவரோடு முரசொலி அலுவலகம் செல்வதுண்டு . கலைஞரின் நேரம் போதாமையால் முரசொலி பத்திரிக்கையில் வர தினமும் தம்பிக்கு எழுதும் உடன்பிறப்புக்குக் கடிதமும் கட்டுரையும் கடைசி நேரத்தில் வரும் .அதில் ஒரு அடித்தல் ,திருத்தல் இருக்காது .அதே நிலை இப்பொழுதும்.இதைக் காண வியக்காதவர்கள் யாருமில்லை
- முகம்மது அலி
அருமையான கவிதை, வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஆரிய கொட்டம்
பதிலளிநீக்குஅடக்கப் பிறந்தவன் --- Yuva sir, I liked these lines........Very True