28 நவம்பர், 2011

டிசம்பர் 6 - அனைவரும் வருக!




நீதான் எழுத்தாளன் சாரு
எழுத்துதான் உனக்கு சோறு
இனிமே நம்மளோட லெவலே வேறு
ரோட்டுலே ஓடுது காரு
சொம்புங்க குடிப்பாங்க மோரு
நாம போவலாம் டாஸ்மாக் பாரு
குடிக்கலாம் ஜிங்காரோ பீரு
பிஜேபி தலைவர் வெங்கையா காரு
உலகமே எதிர்ப்பார்க்குது டிசம்பர் ஆறு
எக்ஸைல் ஹிட்டடிக்குது எல்லாரும் பாரு


- நாவலை வெளியிடுபவர் வாலிபக் கவிஞர் வாலி என்பதால், அவருக்கு சமர்ப்பிக்கும் வண்ணம் எழுதப்பட்ட சமகால உயர் தனித்துவ கவித்துவம் -

9 கருத்துகள்:

  1. //நம்மலோட//

    இதை மட்டும் கரெக்ட் பண்ணுங்க யுவா.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12:59 PM, நவம்பர் 28, 2011

    வாலியை கேவலப் படுத்தாதிங்க சார். இது யூத் இயக்குனர் பேரரசு பாட்டு மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா3:15 PM, நவம்பர் 28, 2011

    சுருக்கமா சொல்லனும்னா,
    மொக்கை!

    பதிலளிநீக்கு
  4. இன்னுமா இந்த பசங்க நம்மள நம்புறாங்க? (லக்கி பற்றி சாரு இப்படி நினைக்கக் கூடும்). ஐயோ...ஐயோ...

    பதிலளிநீக்கு
  5. மாட்டிட்டு முழிக்கப்போறாரு பாரு

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா8:04 PM, நவம்பர் 28, 2011

    வெளக்கமா சொன்னாலும் மொக்கை

    பதிலளிநீக்கு
  7. ஜெயலலிதா நிர்வாகத்திறமை மிக்கவர், சுயநலமில்லாதவர் என்று எப்பொழுது சாரு கூறினாரோ அன்றே அவர் செல்லாக்காசாகி விட்டார். ஜெயலலிதா பற்றிய அவரது கருத்தை வாபஸ் வாங்கிக்கொண்டாரேன்றால் நன்றாக இறக்கும்.அதற்கும் அவரது புனைவு எழுத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் எனக்கு சொல்ல தோன்றியதால் சொல்கிறேன். நாவல் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
  8. த. முத்துகிருஷ்ணன்5:32 PM, நவம்பர் 29, 2011

    வாலிக்கு ஏற்ற பாடல்தான்.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் கவிதை சூப்பரோ சூப்பர்.
    வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.
    சாருநிவேதிதா இதற்கெல்லாம் கலங்கமாட்டார்.

    தனுஷ்

    பதிலளிநீக்கு