9 பிப்ரவரி, 2013

கள்ளத்தூக்கு

இலங்கை, தாலிபன் அரசுகளை இனவாதத்தில் மிஞ்சிவிட்டது காங்கிரஸ் அரசு. இனியும் மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொள்ள காங்கிரஸிடம் எதுவுமே மிச்சமில்லை. கள்ளக்காதல் மாதிரி கள்ளத்தூக்கு.. த்தூ...

மரணத்தைக் கொண்டாடும் தேசம்!




8 கருத்துகள்:

  1. Ok agreed, capital punishment is not justified...

    What is the solution for these anti-nationals???? apart from our politician's vote bank politics...as of now nothing exists....

    பதிலளிநீக்கு
  2. இந்து வாக்குகள் போய்விடுமோ என்று பயந்துகொண்டு கசாபையும், அப்சல் குருவையும் தூக்கிலிட்ட காங்கிரசுக்கு இப்போது எங்கே முஸிலிம்களின் வாக்குகள் போய்விடுமோ என்ற உதைப்பு தோன்றியிருக்கும். எனவே, 'நாங்கள் பாரபட்சம் இல்லாமல்தான் நடந்துகொள்கிறோம்' என்று காட்டுவதற்காக இந்து மதத்தைச் சேர்ந்த சில 'பயங்கரவாதிகளை' தூக்கிலட்டாக வேண்டும்! ஆக காங்கிரசின் அடுத்த இலக்கு தமிழ் மூவராகவே இருப்பார்கள் என்று யூகிக்கலாம். நல்லவேளையாக அவர்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இருந்தாலும், 'கருணை மனு நிராகரிக்கப்பட்டது சரியே' என்று தீர்ப்பு வந்து தொலைத்தால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லக்கூட அவகாசம் தராமல் மறுநாள் காலையே மூவரையும் தூக்கிலிட்டுவிடுவார்கள்.

    சரவணன்

    பதிலளிநீக்கு
  3. sattappadi tharappatta dhandanai avan sadhiyaal kolllappattavarkalukku manithaurimai kidayaathaa?

    பதிலளிநீக்கு
  4. Infact I have expected this from you & I am in agreement.

    - Dev

    பதிலளிநீக்கு
  5. Sorry Bro
    Have to differ with you on this issue. And it is most unfair to call this as Racism. Don't forget Prof SAR Geelani also an accused in this case has been acquitted. How do you explain that?

    பதிலளிநீக்கு
  6. அப்படியானால் நாம் சவுதி அரேபியாவை பாராட்ட வேண்டும் பகிரங்க தூக்குக்காக.

    பதிலளிநீக்கு
  7. த்தூ....... என்று துப்புரவு செய்பவர்கள் மந்திரி சபையில் இருந்து வெளியே வந்து செய்யலாம்.அதுதான் பப்ளிசிட்டி பகுத்தறிவுக்கு உகந்தது.

    பதிலளிநீக்கு
  8. யுவா,
    ஒன்று தூக்கு தண்டனையை மொத்தமாக எதிர்க்க வேண்டும். இதில் மத சார்பற்ற நிலைக்கு என்ன வந்தது? நமது நீதி மன்றத்தால் குற்றவாளி என்று சொல்ல பட்டவருக்கு தூக்கு தண்டனை தருவில் மதம் எங்கிருந்து வந்தது? மொத்தாமாக எதிர்த்தால் சரி. ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதால் தூக்கு தந்திருக்க கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம்? எனக்கு காங்கிரஸ் மீது ஆர்வம் கிடையாது ஆனால் இந்த செயலில் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் பிரணாப் முகர்ஜி மனுவை நிராகரித்தலில் காங்கிரஸின் பங்கு கண்டிப்பாக இருக்கும் என்பது குழந்தைக்கு கூட தெரியும். "இலங்கை, தாலிபன் அரசுகளை இனவாதத்தில் மிஞ்சிவிட்டது காங்கிரஸ் அரசு. இனியும் மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொள்ள காங்கிரஸிடம் எதுவுமே மிச்சமில்லை." இது சரி என்று தெரியவில்லை. அவர்களை என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைகிறீர்கள். சட்டப்படி தீர்ப்பு வந்தால் அதை எல்லாரும் ஏற்றுத்தான் ஆகா வேண்டும். இப்போது வீரப்பனின் கூட்டாளிகளின் மனுவை நிராகரித்து விட்டார்கள். இதை பார்க்கும் போது உங்கள் மாத்ரி ஆட்களுக்காத்தன் இந்த சமப்படுத்தும் வேலையை காங்கிரஸ் அரசு செய்கிறது என்பது நன்கு தெரிகிறது.
    அன்புடன்
    நெல்லை

    பதிலளிநீக்கு