
உலகப்பட ஆர்வலர்களுக்காக'மாதம் ஒரு உலக சினிமா' திட்டத்தின் கீழ் வரும் ஞாயிறு அன்று திரையிடப்பட இருக்கும் திரைப்படம் லெமன் ட்ரீ. கிழக்கு டூரிங் டாக்கிஸ் பக்காவாக டெண்டு கொட்டாய் ரேஞ்சுக்கு புதுப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் பெயர்: Lemon Tree (106 நிமிடங்கள்)
நாடு : இஸ்ரேல்
இயக்குநர் : Eran Riklis
நாள் : ஆகஸ்ட் 2ம் தேதி
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : கிழக்கு மொட்டை மாடி
எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை
சென்னை.
இப்படம் குறித்து சாரு எதுவும் எழுதவில்லை என்பதால், எஸ்.ராமகிருஷ்ணனின் லிங்க் இங்கே!
அனுமதி இலவசம்! வாய்ப்புள்ளோர் அனைவரும் வருக!!
உள்ளேன் ஐயா
பதிலளிநீக்குயுவா,
பதிலளிநீக்குபார்த்துட்டு கதைய சொல்லுங்க.
நான் எப்படி மலேசியாலேந்து வரது??
Yesterday only i have seen this film..Great choice.Hope you guys will have great time ;-)
பதிலளிநீக்குIm expecting the movie 4months,3weeks,2days for the screening.