வலைப்பதிவொன்றினில் சைபர் கிரிமினலான போலி டோண்டு என்பவருக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. போலி டோண்டுவோடு எனக்கு எந்த ஸ்நானப்ராப்தியும் இல்லையென்று எனது ஏழேமுக்கால் லட்சம் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
யுவகிருஷ்ணா
:-)
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி!
ஏழே முக்கால் லட்சத்தில் ஒருவன்.
what is ஸ்நானப்ராப்தி் ?
பதிலளிநீக்கு//what is ஸ்நானப்ராப்தி் ?//
பதிலளிநீக்குஸ்நானம்ன்னா குளிக்கறதும்பா.. ப்ராப்தி(ரஸ்துக்கு) அர்த்தம் தனியா சொல்லனுமா :)
no one would accept his/her relation with troubled persons. its common
பதிலளிநீக்குபோலி டோண்டுவோடு பழக்கம் இல்லை. சரி.
பதிலளிநீக்குநிஜ டோண்டுவோடு இருக்கா, அதுவும் இல்லையா?
இரு டோண்டுக்களும் நல்ல மனிதர்களின் உறவாக இருக்க முடியா. துஷ்டர்களைக்கண்டால் தூர விலகவேண்டும்.
ஒருவர் தன்னை ஒழிவுமறைவில்லாமல் ‘பொறுக்கி’ என்று சொல்லிவாங்கிக்கட்டிக்கொண்டார்.
இன்னொருவரோ, மறைமுகமாக செய்கிறார்.
என்ன வேறுப்பாடு. இருவரும் தவிர்க்கப்படவேண்டியவரே.
டான்சி நிலம் வாங்கியது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. பத்திரத்தில் நான் கையெழுத்துப் போடவில்லை. போலி கையெழுத்து உள்ளது - ஜெ
பதிலளிநீக்குவழக்கமா உடன்பிறப்பு வலைப்பதிவுல தானே உங்களோட எதிர்வினை வரும் லக்கி? இப்ப என்ன இவ்வளவு சின்னதா ஒரு மறுப்பு?
ஆமா...யாரந்த ஏழேமுக்கால் லட்சம் பேர்? நெசமாவா எசமான்? :-)
// Anonymous said...
பதிலளிநீக்குno one would accept his/her relation with troubled persons. its common//
சொல்டாருபா... நாட்டாமை.
http://www.udanpirappu.com/2009/09/blog-post.html
பதிலளிநீக்குif you go to some theertham and take bath in that u may get some punniyam..
பதிலளிநீக்குthats called snanapraapthi..
athukkum, neenga solrathukkum enna sambantham..
summa kena thanama eluthatheenga :)
Hi Lucky
பதிலளிநீக்குMay your fan club grow upto 70 lakh members
எங்கள் காண்டு சாருக்கு மேற்கு பதிப்பகத்தில் ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுங்க
பதிலளிநீக்குதிரு மஸ்தான்!
பதிலளிநீக்குஉள்நோக்கம் கொண்ட ஒரு பதிவின் லிங்கினை கொடுத்திருந்ததால் உங்கள் பின்னூட்டம் வெளியிடப்படவில்லை மன்னிக்கவும்.
Dear Lucky,
பதிலளிநீக்குI’m sorry; I don’t have any hidden agenda. As I reading your blog, I feel much happier when I visit your site and read your article. Just I want clarification about Unmai Thamilan article. That’s it, because if someone blames you on any issue, we have the rights to deny it. Hope you may understand. As I friend, I wish to you write more and more. I don’t want to be continuing on this issue… I wish to be part of 7 lacks fan of you. Again I’m telling I don’t have any hidden agenda. I’m sorry if I hurt you.
Thanks Lucky.
Take Care
--Mastan
//எனது ஏழேமுக்கால் லட்சம் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.//
பதிலளிநீக்குசொல்லவே இல்லை. :)
TAKE IT EASY MAN!
பதிலளிநீக்குS.Ravi
kuwait
வாழ்த்துக்கள் லக்கி லுக்
பதிலளிநீக்குhttp://truthdive.com/2009/04/14/recommended-reading-luckylook-the-star-blogger/
How do i find original & Duplicate.. PLz gimme Tips??
பதிலளிநீக்குஅதுதான....!! உங்கள .... ஷேம் ... ஷேம்.... பப்பி... ஷேம் .... பன்னுனவுங்களுக்கு என் சார்பிலும், என் சங்கத்தின் சார்பிலும் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஇங்ஙனம் ,
லவ்டேல் மேடி ,
துணை செயலாளர்,
த.ஷ.கி.மு.பே ( தலைவி . ஷகிலா . கில்மா. முன்னேற்ற . பேரவை )
ஈரோடு கிளை.
தம்பி, இப்பத்தான் வலைப்பூவிலிருந்து பேரூடகமான பத்திரிகைகளில் கலக்கலா எழுதுற! உண்மையானவரும் சின்னத்திரைப்பக்கம் சென்றிருக்கிறார்! இரண்டு பேரும் வலைப்பதிவில் அடிச்சுக்காம வரவங்க வேலையை பாருங்க! இனியும் கடந்தகாலத்தில் தேங்கவேண்டாம்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்புடன்
ஓசை செல்லா
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
பதிலளிநீக்குதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
ஓசையாரை வழிமொழிகிறேன். என்னுடைய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஸ்நானப்ராப்திரஸ்து.
பதிலளிநீக்குவாழ்த்துகள்னு சொல்லணுமா வாழ்த்துக்கள்ன்னு சொல்லணுமா? சொல்லுங்க ரவி! நீங்க சொன்னதிலே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு போல!
பதிலளிநீக்குமாயவரத்தான்:
பதிலளிநீக்குஇரண்டுமே சரி.
இவ்வாறாக:
கருத்துக்கள் - கருத்துகள்
வாழ்த்துக்கள் - வாழ்த்துகள்
பாராட்டுக்கள் - பாராட்டுகள்
இதற்கு ஒரு தனி இலக்கணம் உண்டு. பேரா. பெரிய கருப்பன் (தமிழண்ணல்) எழுதிய ‘உங்கள் தமிழைத்தெரிந்துகொள்ளுங்கள்’ என்ற நூலை, ‘மீனாட்சி புத்தகனிலையம்’ ச்ன்னதி தெரு, மதுரையில் வாங்கிப்படிக்கவும்.
இந்நூல், அவர், திணமனியில், 80களில் எழுதிவந்த கேள்வி-பதில்களின் தொகுப்பு.
நான் கேட்டகேள்வியின் பதிலும் அதில் இருக்கும்.
என் கேள்வி:
தவறா ? பிழையா? இதில் எது தவறு? எது பிழை?
சுவையான பதிலைத் தந்தார் அந்தத் தமிழறிஞர்.