நித்தியானந்தரை சாருவுக்கு முன்பு பிடிக்கும். எனக்கு சாருவை இப்போதும் பிடிக்கும். இதைத்தவிர்த்து நித்தியானந்தருக்கும், எனக்கும் எந்தவித நேரடித் தொடர்புமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனவே ‘ர’ நடிகை தொடர்பான நித்தியானந்தரின் அஜால் குஜால் வேலை தொடர்பாக எனக்கு யாரும் தொலைபேசவோ, மின்னஞ்சலவோ வேண்டாமென்று தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் நானும் எதையும் விளக்குப் பிடித்து பார்த்ததில்லை. சன் நியூஸில்தான் பார்த்தேன். ஏகப்பட்ட வேலைகளுக்கு நடுவில் சிணுங்கிக் கொண்டேயிருக்கும் போனை தூக்கிப்போட்டு உடைத்துவிடலாமா என்று வெறுப்பு வருகிறது.
நித்தியானந்தர் குறித்த யுவகிருஷ்ணாவின் கட்டுரை நாளை வெளிவரும் அல்லது நாளை மறுநாள் வெளிவரும் அல்லது அடுத்த வருடம் வெளிவரும் அல்லது வெளிவராமலேயே கூடப்போகும்.
ஒரு நண்பரின் கடிதம் :
அன்புள்ள யுவகிருஷ்ணா,
பாராவின் பயிலரங்கம் முடிந்து சிவராம், சுரேஷ் கண்ணன், நீங்கள் மற்றும் நான் பேசிக்கொண்டிருந்தோம் ஞாபகம் இருக்கிறதா?
"கொஞ்ச நாளில் பாருங்க நித்யானந்தா எதிலாவது மாட்டுவார்... சாரு அப்படியே பல்டி அடிப்பாரென்று சொல்லியிருந்தீர்கள்." அப்படியே நடந்துவிட்டது.
மனுஷா...! நீங்க மந்திரக்கோலை கையில் எடுத்துக்கொள்ளுங்கள். நடக்க இருப்பது முன்கூட்டியே உங்களுக்குத் தெரிகிறதே...! அடுத்த பரமஹம்சர் நீங்கள் தான்....
Just for kidding :-)))))
அன்புடன்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.
:-)
பதிலளிநீக்கு:)))))
பதிலளிநீக்கு//போனை தூக்கிப்போட்டு உடைத்துவிடலாமா என்று வெறுப்பு வருகிறது.//
பதிலளிநீக்குகோபத்தைக் குறைக்க நித்யானந்தர் என்ன சொல்கிறார் என்றால்...
சரி விடுங்க வேணாம்..
ச்சே.. இந்த நித்யானந்தரால லக்கிக்கும் கஷ்டம் வந்து சேருது.
பதிலளிநீக்குஎவனோ எங்கேயோ படுக்க நம்ம தாலிய அறுக்கிறானுங்க.
பதிலளிநீக்குஅவங்கதான் லையிட்ட off பண்ணிட்டாங்களே தல அப்புறம் எப்படி பாக்குறது சரி விட்டுத் தள்ளுங்க இதெல்லாம் பொது வாழ்கையில சாதாரணம்
பதிலளிநீக்குதோழர் வினவு வயிற்றெரிச்சலை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்
பதிலளிநீக்குபோன வாரம் வரைக்கும் நல்லாதானே இருந்தீக :)))))))))))
ரொம்ப எரிச்சல்ல இருக்கீங்க போல, கதவை திறங்க காத்து வரட்டும்.. :)))
பதிலளிநீக்குஆனாலும் நம்ம ஆளுங்க ரொம்ப ஓவர்தான்.. சாருவுக்கு ஃபோன் பண்ணுனாலும் பரவாயில்ல, உங்களுக்கு ஃபோன் பண்ணி கேக்குறதெல்லாம் ரொம்ப ஓவர்... வருத்தமாக இருக்கிறது.
" அடுத்த பரமஹம்சர் நீங்கள் தான்...."
பதிலளிநீக்குபாவம் யுவ.கிருஷ்ணா , விட்டுடுங்க .
ஏதேது.. நாமும் பிரபலம் ஆயிட்டா இந்தத்தொல்லையெல்லாம் சகிச்சுக்கணும் போலயே.. :-))
பதிலளிநீக்குசூப்பர்......
பதிலளிநீக்குமனுஷா...! நீங்க மந்திரக்கோலை கையில் எடுத்துக்கொள்ளுங்கள். நடக்க இருப்பது முன்கூட்டியே உங்களுக்குத் தெரிகிறதே...! அடுத்த பரமஹம்சர் நீங்கள் தான்....
பதிலளிநீக்குCome on
TO ALL OUR DEAR DEVOTEES
பதிலளிநீக்குThis is in response to the defamatory video on Paramahamsa Nithyananda aired by Sun TV and various other news media since the night of March 2, 2010.
At this moment, we feel that a mix of conspiracy, graphics and rumor are at play in these recent events that have unfolded. We are working on a legal course of action and will come up with updates in due course
In these trying times, we wish to reassure the lakhs of devotees and well-wishers whose sentiments have been deeply hurt by this conspiracy. We thank all the devotees and disciples for standing with us during these times
In the past 7 years of his public life, Paramahamsa Nithyananda has been a transformational force in the lives of over 2 million people across numerous countries around the world. The powerful truths he lives and shares and his personal authenticity have made his teachings relevant across religions, cultures and class
From http://www.dhyanapeetam.org/web/default.aspx
poraamai pidicha ulagam.oru saamiyara vudurathilla.Graphicsa kathukittu bathroom videola irundhu bedroom video varai senju publicuty thaedikkaranunga...Bad boys. Jai Nithyananda!!!
(Aanalum andha video soooperu!!!)
"நித்தியானந்தர் குறித்த யுவகிருஷ்ணாவின் கட்டுரை நாளை வெளிவரும் அல்லது நாளை மறுநாள் வெளிவரும் அல்லது அடுத்த வருடம் வெளிவரும் அல்லது வெளிவராமலேயே கூடப்போகும்."
பதிலளிநீக்கு-- சாருவை கிண்டல் பண்ணுவது போல உள்ளது..
விளக்கு புடிக்கிறது எல்லாம் ஓல்டு ஸ்டைலு கேமரா புடிக்கிறது தான் லேட்டஸ்டு ஸ்டைலு
பதிலளிநீக்குyou dont have to be a paramahamsa to judge charu's this kind of behaviour... if you are a frequent reader of his blog you will easily get to know that... athu onrum periya vithai ellam kidayathu saarae... ;)
பதிலளிநீக்கு//"கொஞ்ச நாளில் பாருங்க நித்யானந்தா எதிலாவது மாட்டுவார்... சாரு அப்படியே பல்டி அடிப்பாரென்று சொல்லியிருந்தீர்கள்." அப்படியே நடந்துவிட்டது.//
பதிலளிநீக்கு:-))
திருச்சி பொது மருத்துவமனையில் மட்டும் பிரசவ வார்டுகளில் ஆக்சிஜன் சிலின்டர்களை பயன்படுத்தாததால் கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்திருப்பதாக ஜூவியில் ஒரு செய்தி சில மாதங்களுக்கு முன் வந்தது.அந்த செய்தியை படித்துவிட்டு எவனும் கொந்தளித்ததாக தெரியவில்லை.முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகள் பறி போனதற்காக எவனும் கொந்தளிக்கவில்லை.எவனோ ஒருவன் நடிகையுடன் சல்லாபம் செய்தால் நாடே கொந்தளிக்கிறது.நித்தியானந்தர் எப்படிப்பட்டவர் என்பது பற்றிய ஆராய்ச்சிகளுக்கு அப்பால் ஒருவருடைய படுக்கை அறையில் எட்டிப்பார்த்து காறி உமிழ்வது அயோக்கியத்தனம்.உலகில் 80 சதவீதம் பேர் சரியான வாய்ப்பு கிடைக்காததால் நல்லவர்களாக இருப்பவர்கள்.இன்னும் ஒரு 10 சதவீதம் பேர் வாய்ப்பு கிடைத்தாலும் பால்வினை நோய்களுக்கு அஞ்சி நல்லவர்களாக இருப்பவர்கள்.கூட்டி கழித்து பார்த்தால் நல்லவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் கூட இருக்காது.ஆனால் எவனாவது சிக்கிவிட்டால் நாம்தான் முதலில் நிற்போம் அவனுக்கு தர்ம அடி போட.வாழ்க கலாச்சார காவலர்கள்.வளர்க இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை.
பதிலளிநீக்குமோகன கிருஷ்ணகுமார பரமஹம்ஸர் வாழ்க வாழ்க, ஆசிரமம் ஆரம்பிச்சிடலாமா? பாஸ்டன் ப்ரான்ச் நான் பாத்துக்கறேன்
பதிலளிநீக்குஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
// ஒரு இஸ்லாமியனாக பிறந்திருக்கக் கூடாதா? என்று நான் ஏங்கியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்தான் அனேகம்//
பதிலளிநீக்குஇதை எழுத மறந்தாச்சா? இல்ல இப்படி சொன்னதையே மறந்தாச்சா?
உங்க உடன்பிறப்பு பாலு சொன்ன மாதிரி கொஞ்சம் மாத்திகிட்டீங்க. அவருக்கு இப்ப பதவி out.அப்ப உங்களுக்கும் ஏதாவது ஆப்பு வந்திடபோவுது.
Oru General knowledge question...
பதிலளிநீக்குWho took that video..?Plz..thalaiye vedichudum pola irukku... :-)
//ஒரு இஸ்லாமியனாக பிறந்திருக்கக் கூடாதா? என்று நான் ஏங்கியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்தான் அனேகம்//
பதிலளிநீக்குithu innaa onnum vilangalaiyae.
Please give me further details about this statement at your earliest convinence.
லக்கி நித்தியா அப்படி என்ன பண்ணிவிட்டார்... leave it... itz just fun...wat everyone do..... god or mad or humans :)
பதிலளிநீக்குதங்களின் எதாத்தமான கருத்துக்கள் பாராட்டுக்குறியவை.
பதிலளிநீக்கு