1 அக்டோபர், 2009

அக்டோபர் மாத உலகப்படம்!


உரையாடல் அமைப்பு சார்பாக மாதமொருமுறை உலகப்பட கொண்டாட்டம் என்ற வரிசையில் அக்டோபர் மாத படமாக ’The Legend of 1900’ கிழக்கு டூரிங் டாக்கீஸில் திரையிடப்படுகிறது.

படத்தின் பெயர்: The Legend of 1900 (123 நிமிடங்கள்)
நாடு : இத்தாலி
மொழி: ஆங்கிலம்
இயக்குநர் : Giuseppe Tornatore
நாள் : அக்டோபர் 4ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடி
எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை
சென்னை.

இப்படத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்கள் பைத்தியக்காரனின் இந்தப் பதிவை தயவுசெய்து வாசித்துவிட வேண்டாம். தாவூ தீருகிறது :-( அதற்குப் பதிலாக கூகிளில் இப்படத்தின் பெயரை தட்டி ஏதாவது கில்மா படங்கள் விழுகிறதா என்று உபயோகமாக தேடிப்பார்க்கலாம்.

இப்படத்தின் இயக்குனர், தமிழ் அறிவுஜீவிகளிடம் ஏகத்துக்கும் லோல்பட்ட ’சினிமா பாரடைஸோ’ என்ற டக்கர் படத்தையும் இயக்கியவராம்.

6 கருத்துகள்:

  1. எல்லாம் சரி . கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடின்னு போடுறீங்களே. அது என்ன. உங்கள் சொந்த பதிப்பகமா

    பதிலளிநீக்கு
  2. Hi Lucky

    Looks like you are getting back to form - enjoyed reading this one

    Do write about "Pudhiya Thalaimurai" in your blog

    Friend from Bangalore

    பதிலளிநீக்கு
  3. நானும் மாசமாசம் வரணும்னு பாக்கிறேன் வர முடியல .. இந்த வாரம் கண்டிப்பா வரேன் ..... thanks for the info....

    பதிலளிநீக்கு
  4. நான் இந்த படம் பார்த்திருக்கேன், அதில் ஒரு காட்சியில் Piano வாசிக்கும் போட்டி வரும். அந்த காட்சிக்காகவே பல முறை பார்த்தேன், அருமையான படம். பார்த்து ரசியுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. எல்லாஞ்சரி சாமியோ...
    அந்த இயக்குனன் பேரென்ன சொன்னீங்க....?

    பதிலளிநீக்கு
  6. Giuseppe Tornatore//

    நம்பி போய் பாருங்கள் :)

    பதிலளிநீக்கு