25 பிப்ரவரி, 2010

கான் - ஒரு எதிர்வினை!

Hi

I do not know why you guys always support Muslims in the first place.

If the same movie has been taken by a Hindu, will you appreciate?
Immediately, You and Your groups will start writing about SECULARISM

Have you ever written about those hindus who are staying in Pakistan and do not have rights to vote also?


Think man. Think and write before you think again.

During mogul period what has happened to our country. Imagine.
Go and read the books. You will know the truth.

Sooner the entire India will be converted to Islam and Christianity.
Do not worry. Your kid and my kid will do a research on Hinduism just like Americans are doing about Greeks and Latin. But they are the one burried those civilization.


Bye

Regards
Ramanujam Varaddhan

* - * - * - * - * - * - * - * - *

வணக்கம் திரு ராமானுஜம் வரதன்!

இப்படம் ஒரு இந்து இயக்குனரால்தான் இயக்கப்பட்டிருக்கிறது. நாயகனை தவிர்த்து படத்தில் பணிபுரிந்த பெரும்பாலானோர் இந்துக்களே.

முகலாயர் காலத்தில் ‘இந்தியா’ என்றொரு நாடே கிடையாது. இன்று இருக்கும் அமைப்பு கூட பரஸ்பர நலன் சார்ந்த ஒரு கூட்டமைப்பு மட்டுமே. இங்கே பரஸ்பர நலன்கள் மறுக்கப்படுவதுதான் தெலுங்கானா, நக்சல்பாரி உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது.

நீங்கள் அஞ்சுவதைப் போல இந்நாடு ஒட்டுமொத்தமாக இஸ்லாமியத்துக்கோ, கிறிஸ்தவத்துக்கோ மாறக்கூடிய வாய்ப்பு எக்காலத்திலும் இல்லை. சுதந்திரம் அடைந்தபோது இங்கிருந்த மத விகிதாச்சாரம் அப்படியேதான் இருக்கிறது. இன்னும் பார்க்கப்போனால் இந்துக்களின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

சிந்திக்க வேண்டியது நானல்ல. நீங்கள்!

அன்புடன்
யுவகிருஷ்ணா

23 கருத்துகள்:

  1. திரு.யுவகிருஷ்ணா அவர்களுக்கு - http://tinyurl.com/yfkgdby

    பதிலளிநீக்கு
  2. Superb... Go ahead my dear.. We are not a Hindu, We are not a Muslim and We are not a Christian... We are all INDIAN....
    Shahrukh khan always rocks..!!!!

    பதிலளிநீக்கு
  3. Every Indian. not only Indian, Every American should watch this film. Shahrukh acting fantastic and mind blowing. he said very good message to everyone. MUST WATCH MOVIE "MY NAME IS KHAN"

    பதிலளிநீக்கு
  4. படம் ஒரு மொக்கை என்று அனைத்து சினிமா வெறியர்களுக்கு மட்டும் தெரியும். நடிப்பு நீங்கள் சொல்லும் தரத்தில் எல்லாம் இல்லை. நீங்கள் கமலின் நடிப்போடு ஒப்பிட்டால் மட்டும் போதாது, Robert De Niro'S Awakenings, Daniel Day-Lewis's My left foot படத்தோடும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.நீங்கள் இந்த படத்தில் இருக்கும் அரசியல் விமர்சனம் மட்டுமே ஏற்புடையதாக இருக்கலாம்."நான் இந்தியா நடிகர்களை பற்றி பேசுகிறேன்" என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. the failure of the movie shows
    no body like the concept of the film
    In America senators and high officials are also thoroughly checked
    in airport and other high security zones
    when Shahrukh khan is checked he blamed Americans for publicity
    you all secularist should remember that there is no terrorist attacks after september 11th in US
    but in India you secularist
    support terrorists and kill
    innocent peoples

    பதிலளிநீக்கு
  6. Lucky,

    You tried to be apologetic for one issue , which I want to discuss here..

    So what if somebody celebrate Pakistan's cricket winning in India.. ? Such people deserve only ignorance, not condemnation.. in fact, while they celebrate (if they do), it shows majorities' magnanimous and those peoples' stupidity.. Is our sense of nationalism is too timid to be threatened a sport event's result?

    I am not sure if a (native) american will feel agitated like us Indians, if some Indian-origin Americans celebrate a cricket or base-ball victory over America.

    பதிலளிநீக்கு
  7. please read the following link

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=206100610&format=html

    பதிலளிநீக்கு
  8. இந்துவோ, முஸ்லிமோ, கிருத்துவமோ இவை யாவும் மனிதநேயத்தினுள் அடக்கம்.
    எல்லாவற்றுக்கும் மேலே அன்பு. இதைத்தான் மை நேம் இஸ் கான் சொல்கிறது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. அசத்தல் யுவா பின்னீட்டீங்க வெல்டன். தொடருங்கள்

    அன்புடன்
    ஹரீகா

    பதிலளிநீக்கு
  10. சின்ன வயசில் கிரிக்கெட் பார்க்கும் போது, நானும் என் நண்பர்களும் இந்தியாவை சப்போர்ட் செய்வோம், என் மாமாவும் அவர் பிரண்டும் ஆஸ்திரேலியாவை சப்போர்ட் செய்வார் - அவரை யாரும் ஆஸ்திரேலியாக்கு போக சொல்லவில்லையே

    பதிலளிநீக்கு
  11. சுரேந்திரன்,

    லக்கி அடையாளம் காட்டின மாதிரி நீங்க கொஞ்சம் அனாயாசமாக எழுதுகிறவாராக தெரிகிறீர்.

    பிறகு ஏன் உங்கள் தளத்தில் இருந்து இத்தனை தூரம் இறங்குவானேன்.

    லக்கியே எழுதினாலும் இந்த மாதிரி சப்பை பதிவுகளுக்கு ஒயிட் வாஸ் செய்ய வேண்டிய தேவை இல்லை.

    பதிலளிநீக்கு
  12. The root cause of the difference is mainly due to the gross misunderstanding about muslims by Hindus. Muslims, well, they do not even try to understand other religions.

    Muslims are secluded for some reason. It is like they live in a group, and it looks as if they are living in their own world and not mingling with the rest. I still could not come to a conclusion on whether they live secluded on their own or is it others (read Hindus) that make them live like that or is it a combination of both. If that barrier is broken then all will be fine. Talibans or Al-Qaida don't represent muslims and RSS don't represent Hindus, though these people claim so. Common men (not unnai pol oruvan) are far different from these extremists.

    China and USA dont want India to become a super power. Kashmir problem is an outcome of that. India supports Srilankan government and not ealam, for the same reason. Even if India gives away the entire Kashmir to Pakistan, the problem will not stop, because Kashmir is not a problem, its only a trump card used by China and USA to instigate pakistan.

    பதிலளிநீக்கு
  13. Reply to "Anonymous 3:40 PM, February 25, 2010":
    Thank you for the URL and it is an eye-opener. Yes, the so called journalist and those who blindly support issues to be "politically correct" are corrupting young minds and ruining India. As the article in Thinnai points out, these so called "politically correct" writers never bother about any constructive agenda. All they want is a sensational topic to discuss. Ordinary Indian is easily brain-washed and blindly support writers like Arunthathi Rai. She uses such followers to sell her story and in essense bring India down. The easies thing to do is to boycott and igonre such writers (and that will stop them). When they don't have audience, they will change their tone quickly.

    பதிலளிநீக்கு
  14. "Anonymous said...

    சின்ன வயசில் கிரிக்கெட் பார்க்கும் போது, நானும் என் நண்பர்களும் இந்தியாவை சப்போர்ட் செய்வோம், என் மாமாவும் அவர் பிரண்டும் ஆஸ்திரேலியாவை சப்போர்ட் செய்வார் - அவரை யாரும் ஆஸ்திரேலியாக்கு போக சொல்லவில்லையே"

    We are NOT talking about supporting a team you genius... but celebrating. And I am sure your uncle and his friend never going to celebrate Auss's win. NEVER.

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா8:09 AM, மார்ச் 01, 2010

    http://thamizhoviya.blogspot.com/2010/02/blog-post_4394.html

    உங்கள் புத்தகத்தில் இதுவரை நடந்த பயங்கரவாதத் தாக்குதல் அனைத்திலும் இந்துத்துவாவாதிகளே குற்றவாளிகள் என சொல்கிறீர்கள்? அப்படியானால், முஸ்லிம்கள் யாரும் தீவிரவாதிகள் இல்லையா?

    நிச்சயமாக முஸ்லிம்கள் யாரும் தீவிரவாதிகள் இல்லை. இதுவரை நடந்த குண்டுவெடிப்புகளிலும், தீவிரவாதத் தாக்குதல் மூன்றில் மட்டுமே முஸ்லிம்களுடைய பங்களிப்பு இருந்திருக்கின்றது.

    1. 1993 மும்பை குண்டுவெடிப்பு

    2. 1998 கோவை குண்டுவெடிப்பு

    3. கந்தகார் விமானக் கடத்தல்

    இவற்றில் முதல் இரண்டையும் (மும்பை, கோவை குண்டுவெடிப்புகள்) தீவிரவாதத் தாக்குதல் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அவற்றில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்களே தவிர, அவர்கள் தீவிரவாதிகள் கிடையாது. ஆனால், மாலேகான், ஒரிசா, கோவா என நாட்டில் நடந்த அனைத்துக் குண்டு வெடிப்புகளிலும் இந்துத்துவா பாசிஸ்டுகளின் சதி இருந்திருக்கிறது. ஆகவேதான் என்னுடைய புத்தகத்தில் இந்துத்துவாவாதிகளைக் குற்றவாளிகள் எனச் சொல்கிறேன்

    எஸ்.எம். முஷ்ரீப் அவர்களின் நேர்காணல் - நன்றி: சமரசம்,
    16-28, பிப்ரவரி, 2010

    This is an interview published in Samarasam a magazine published from Chennai.The book by this எஸ்.எம். முஷ்ரீப் is endorsed and promoted by D.K (Veeramani).Indian govt. accuses Pakistan for masterminding 26/11 and this book denies that.Why Veeramani and muslims are promoting it.Read sites like Satyamargam to know how muslims view the world.These muslim organizations and sites wont protest against Talibans and jihadis.They wont write against Pakistan.They will promote Zakir Naik who states that muslims should not wish christians Happy Christmas and he supports Osama if Osama is fighting enemies of Islam.
    He is a rabid fundamentalist with huge following in cyberspace. If you are a journalist keen to know more read these sites and twocircles.net

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா12:07 PM, மார்ச் 01, 2010

    உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டால்? பெரும்பாலான தமிழர்கள் "சச்சின்" என்று சொல்லுவார்கள். அதற்காக அவர்களை மஹாராஷ்டிராக்கு போக சொன்னால் அது நியாயமா? அல்லது அவர்களுக்கு தமிழ் மேலே பற்று இல்லை என சொல்ல முடியுமா? சற்று சிந்தியுங்கள். இதேதான் ஷாருக்கான் செய்தார். யுவன் எழுதியிருப்பது 100% சரியே.

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா7:44 PM, மார்ச் 01, 2010

    //
    உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டால்? பெரும்பாலான தமிழர்கள் "சச்சின்" என்று சொல்லுவார்கள். அதற்காக அவர்களை மஹாராஷ்டிராக்கு போக சொன்னால் அது நியாயமா? அல்லது அவர்களுக்கு தமிழ் மேலே பற்று இல்லை என சொல்ல முடியுமா? சற்று சிந்தியுங்கள். இதேதான் ஷாருக்கான் செய்தார். யுவன் எழுதியிருப்பது 100% சரியே.
    //

    என்ன ஒரே ஒரு வித்தியாசம் சச்சின் குண்டுகளைக் கட்டிக்கொண்டு அல்லாஹ் ஹு அக்பர் என்று கத்திக்கொண்டு நம்மேல் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துபவர் அல்ல.

    ஆனால், பாகிஸ்தானியர்கள் அப்படிப்பட்டவர்கள்.

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா11:05 AM, மார்ச் 02, 2010

    My Name is Khan படம் பார்த்தவர்களுக்கு, இதன் விஷயம் புரியும். பார்க்காதவர்கள் இப்படி தான் பேசுவார்கள்.

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா3:28 PM, மார்ச் 02, 2010

    MY NAME IS KHAN.. SUPERB FILM... AS SPECIALLY SHARUKH KHAN ACTING MIND BLOWING.. THIS FILMS MAKES PROUD TO EVERY INDIAN. KARAN JOHAR DIRECTION VERY GOOD. AND VERY NICE MESSAGE TO ALL. PARTICULARLY MR.THAKRE HAS TO WATCH THIS FILM. WE NEED TO REMAKE THIS FILM IN TAMIL WITH ACTING OF SAME SHAHRUKH KHAN.

    பதிலளிநீக்கு
  20. சமீபத்தில் “My Name is Khan” படம் பார்க்க நேர்ந்தது, அதிக எதிர்பார்ப்போடு படத்தை பார்த்தால் ஒரு கமர்சியல் மசாலா படத்தை ஷாரூக் மதத்தின் துணைக்கொண்டு கேலிக்கூத்தாக்கி இருக்கிறார். உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் போது இவர் மட்டும் தான் தீவிரவாதி அல்ல என நிலை நிறுத்தி ஒன்றும் ஆகி விட போவதில்லை.

    விஜய் போன்று ஹீரோயிசத்தை ஷாரூக் புதிய பரிமாணத்தில் முயன்று இருக்கிறார். முகமது, கான், பேரில் என்ன இருக்கிறது. முஸ்லீம் என்றாலே தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டதால், நானோ, நீயோ இதிலிருந்து மீள முடியாது. நபிகள் நாயகத்தையே தீவிரவாதியாக சித்தரிக்கும் இந்த உலகத்தில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?

    ஒரு படத்தில் சந்தானம் ஒரு செய்யும் காமெடி சீனை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்,
    “அரசியல் பண்றவங்களை அரசியல்வாதின்னு கூப்பிடறாங்க. அப்ப கோயில்லே மந்திரம் சொல்றவங்களை ஏன் மந்திரவாதி என்று கூப்பிடக்கூடாது? என்பார்.

    அதே போல முஸ்லீம்களை தங்கள் மதத்தை தீவிரமாக பின்பற்றுவதால் ஏன் தீவிரவாதி எனக் கூப்பிடக்கூடாது என்று எனக்கு நானே சமாதானம் படுத்திகொள்வேன். தீவிரவாதி என்ற அடைமொழிஇ ந்தியாவில் வேறு யாருக்கும் கிடையாது, முஸ்லீமுக்கு மட்டும் தான். எந்த செய்தித்தாளைப் படித்தாலும், எந்த டிவி பார்த்தாலும் இதே நிலை தான்.

    முன்பெல்லாம் கறிக்கைடை பாய், சாம்பிராணி புகை போடுவராக காட்டி கொண்டு இருந்த சினிமா இன்று முஸ்லீம் என்றால் தீவிரவாதியாகவே சித்தரித்து கொண்டு இருப்பது வேதனை. ஜிப்பா, தலையிலே தொப்பி, கழுத்திலே தாயத்து, நெற்றியில் வடு, தோள் பட்டையில் துப்பாக்கி என விஜயகாந்த், அர்ஜுன், படத்தில் எல்லாம் தவறாமல் காணலாம், ஏன் உன்னை போல் ஒருவன் மட்டும் விதி விலக்கா என்ன?.

    ஆகவே இன்று முதல் நான் கூற போவது, “my name is Mohamed I don’t care what you think about me”

    பதிலளிநீக்கு