ஏழு மலை, ஏழு கடல் தாண்டி கடைசியாக நிஜமாகவே சுவாரஸ்யமாக எழுதிக்கொண்டிருக்கும் வலைப்பதிவர் ஒருவரை கண்டுபிடித்துவிட்டேன்.
போதுமான ஹிட்டுகளோ, பின்னூட்டங்களோ, ஓட்டுகளோ விழவில்லை என்றாலும், எழுத்தில் நல்ல கன்சிஸ்டென்ஸி இவருக்கு இருக்கிறது!
http://ksurendran.wordpress.com
ஏழு மலை, ஏழு கடல் தாண்டியும் உங்களுக்கு கிட்டியது இவ்வளவுதானா லக்கி?
பதிலளிநீக்கு