7 டிசம்பர், 2009
நானும் ரவுடிதான்!
சாட்டிங் தொடங்கி பேங்க்கிங் வரை சர்வமும் இப்போது இணையங்களில்தான் நடத்தப்படுகின்றன. அல்லது செல்பேசிகளில். திருட்டுகள் அதிகம் நடைபெறுவதும் இங்கேதான். மொபைல் ஃபோனில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது தொடங்கி இணையத்தள வங்கிக் கணக்கை ஹைஜாக் செய்வது முதல் பல்வேறு மோசடிகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. விதவிதமாக தூண்டில் போட்டு வகையாக மாட்டவைத்து, முடிந்தவரை அபகரித்துவிடுவார்கள்.
எத்தனை திறமையாக, எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும், எங்காவது, எப்படியாவது சறுக்கல் ஏற்பட்டுவிடுகிறது. காஸ்ட்ரோவின் மகன் முதல் கடைக்கோடியில் உள்ள சாமானியன் வரை அனைவரும் சைபர் க்ரைமுக்கு இரையாகிவிடுகிறார்கள்.
எனில், நம்மால் ஒன்றுமே செய்யமுடியாதா? முடியும். தூண்டிலில் இருந்து தப்ப வேண்டுமானால், வெறும் எச்சரிக்கை உணர்வு மட்டும் போதாது. எது தூண்டில் என்பதையும் தூண்டிலை வீசுபவர்கள் எப்படியெல்லாம் இயங்குகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். மீள்வதற்கான வழிகளையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த விறுவிறுப்பான தொடர்,இப்போது நூல் வடிவில்.
நூலை இணையத்தில் வாங்க...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்த்துக்கள் லக்கி
பதிலளிநீக்குஅண்ணே நீங்கதான் ஏற்கனவே பெரிய ரவுடியாச்சே.!
பதிலளிநீக்குஅப்போ இப்போ நீங்கள் சைபர் ரவுடியா...
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே..
பதிலளிநீக்குநீங்க(ளும்) ரவுடிதான்றத ஒ(த்)துக்குறேன் :)
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
இப்ப ஒத்துக்கிறன்.............. நீயும் (நீங்களும் ) ரைட்டர்தான் :)
பதிலளிநீக்குதோழர் பகீரதன். உங்கள் கணக்குப்படி நாம் ஏற்கனவே கடந்த ஓராண்டில் மூன்று முறை ரைட்டர் ஆகியிருக்கிறோம் :-)
பதிலளிநீக்கு//தோழர் பகீரதன். உங்கள் கணக்குப்படி நாம் ஏற்கனவே கடந்த ஓராண்டில் மூன்று முறை ரைட்டர் ஆகியிருக்கிறோம் :-)//
பதிலளிநீக்குதெரியும் தெரியும் .சும்மா இந்த பதிவுக்கும் உங்கள் தலைப்புக்கும் சொன்னேன் அப்படி
வாழ்த்துக்கள் :) :)
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குலக்கி - வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குரா.கிரிதரன்
வாழ்த்துக்கள் கிருஷ்ணா!!
பதிலளிநீக்குஅன்புடன்,
-ரவிச்சந்திரன்
வாழ்த்துகள் தல!
பதிலளிநீக்குசைபர் கிரைம் பற்றியெல்லாம் புத்தகம் எழுதியிருக்கும் நீங்கள் Ourblogtemplates தளத்தின் டெம்ப்ளேட்டை உங்கள் வலைப்பக்கத்தில் போட்டுக்கொண்டு, அவர்கள் இணைய இணைப்பை அழித்திருப்பது, எந்த வகையில் நியாயம்? (நொட்டை சொல்ல என்றில்லை. புகைப்படங்களையும், இதுபோன்ற டெம்ப்ளேட்டுகள், CSS கோடுகள் எல்லாவற்றையும் லவட்டும் ஒரு பெரிய கும்பல், வெப் டிசைனர்களின் பலகால உழைப்பை சில க்ளிக்குகளில் உதறிவிடுவது எவ்வளவு கீழ்த்தரமான காரியம்?)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குரவுடி அண்ணே... வாழ்த்துக்கள். ஷிப்பிங் மட்டுமே புத்தகத்தை விட அதிகமா ஆகுது :-)
பதிலளிநீக்குநான் சென்னை வந்தப்புறம் வாங்கி படிக்கிறேன்.
வாழ்த்துக்கள் லக்கி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் லக்கி. மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி கேபிள்.
பதிலளிநீக்குநன்றி தாமிரா.
நன்றி நிமல்.
நன்றி சுவாசிகா.
நன்றி பகீரதன்.
நன்றி ப்ரூனோ.
நன்றி கதிர்.
நன்றி கிரிதரன்.
நன்றி ரவிச்சந்திரன்.
நன்றி வெங்கிராஜா.
நன்றி சரவணக்குமரன்.
நன்றி உண்மை.
நன்றி டி.வி.ஆர்.
நன்றி நர்சிம்.
ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணைக் கட்டுதே? :-(
இதுவரை கவரிமானாக இருந்த யுவகிருஷ்ணா இனி நன்றிமானாக அறியப்படட்டும்.
தோழர் வெங்கிராஜா!
நான் சைபர் க்ரைம் புத்தகம் எழுதியிருந்தாலும், அடிப்படையில் சைபர் அப்பாவிதான். நீங்கள் சொல்லியிருக்கும் டெம்ப்ளேட் மேட்டர் என்னவென்று புரியவில்லை. எனக்கு இந்த டெம்ப்ளேட்டை வடிவமைத்துக் கொடுத்த தோழரிடம் விசாரிக்கிறேன்.
வாழ்த்துகள் லக்கி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அண்ணே
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் லக்கி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் லக்கி... இன்னும் இது போல் பல படைப்புகள் உங்கள் கை வண்ணத்தில் வெளிவர வாழ்த்தும்...
பதிலளிநீக்குஜாக்கி
/சைபர் க்ரைம்//
பதிலளிநீக்குeppa sagaa namma oorula crime (rate )cyber aagum?
sorry for englipeeshu
congrats dhadha.. :)))
க்ரைம் 0 ஆனா சந்தோசம்தான் :-)
பதிலளிநீக்குவாழ்த்துகள்
எனக்கு இன்னும் நன்றி சொல்லல. பதிவு போட வச்சிடாதிங்க :)
பதிலளிநீக்குகே.வி.ஆர், ஜாக்கி, எறும்பு, கார்க்கி, ராஜன், உழவன் எல்லோருக்கும் நன்றிகள்!
பதிலளிநீக்குபட்டா கத்தி இல்லாத பட்டை தீட்டப்பட்ட ரவுடி.... வாழ்த்துக்கள் தோழா
பதிலளிநீக்கு