தமிழை தமிழர்கள் தாய் என்பார்கள். நான் மட்டும் இறுமாப்போடு சொல்லிக் கொள்ளலாம். அவள் எனக்கு மகள். பாரதரத்னாவை விட மிகப்பெரிய இந்த அந்தஸ்து கிடைத்து இன்றோடு மிகச்சரியாக ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டு மழலை மகிழ்ச்சியை தோழர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அழகு குட்டிச் செல்லத்துக்கு சுத்தி போடுங்க பாஸ்... என் கண்ணே பட்டுடுச்சு... உண்மையில் நீங்கள் மட்டுமே “தமிழை வளர்ப்பதாக” தைரியமாகச் சொல்லலாம்... வாழ்க தமிழ்! வளர்க யுவா!!
லக்கி பெயர் எப்படி இருக்கு? Tamil or Tamizh ... Tamizh என்றால் உங்கள் பெண் (பின்னாளில்) வெளிநாடு செல்லும் போது அங்குள்ளவர்கள் பெயரை அழைப்பதில் சிரமம் இருக்கலாம்.
வாழ்த்துக்கள் தமிழுக்கு!
பதிலளிநீக்குதமிழ்மொழிக்கே முதல் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பெருமை பெற்றேன்!
பதிலளிநீக்குதமிழ் வாழ்க.. இனியவளாய் மலர்க..
பதிலளிநீக்குமகளான தமிழுக்கு அன்பு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅழகு அழகு ... வாழ்த்துக்கள், தமிழ் குட்டிக்கும், உங்களுக்கும்.
பதிலளிநீக்குதமிழுக்கும்...
பதிலளிநீக்குதமிழின் தந்தைக்கும்
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்..
//தமிழ்மொழிக்கே முதல் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பெருமை பெற்றேன்//
பதிலளிநீக்குநானும் அந்தப் பெருமையைப் பகிர்ந்து கொள்கிறேன்..
வாழ்த்துகள் தமிழ்.
she is very cute.
பதிலளிநீக்கு- suresh
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கள் மகளுக்கு , தீர்க்காயுளுடன் எல்லாம் செல்வமும் பெற்று வளமுன்வாழ்க விழையும்
பதிலளிநீக்குராகவேந்திரன், தம்மம்பட்டி
தமிழ் மொழி நல்ல பெயர். பாப்பா செம கியூட்.
பதிலளிநீக்குஉங்கள மாதிரி தான் சிரிக்கிது முரைக்கிது.
அரசியலில் பெரிய சக்தியாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது :)
மை தான் கொஞ்சம் அதிகமாக அப்பிவிட்டீர்கள் போல.....
அழகு.
பகிர்ந்தமைக்கு நன்றி.
u r lucky!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தமிழ் & தமிழ் அப்பா!!!
பதிலளிநீக்குமூன்றாவது ஃபோட்டோ தூள்.தமிழுக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபிரகாஷ்
எல்லா வளமும் பெற்று
பதிலளிநீக்குநலமுடன் வாழ
தமிழ் குட்டிக்கு
அன்பு பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்.
அன்பு வாழ்த்துகள் தமிழுக்கு :-)
பதிலளிநீக்குதமிழுக்கு என் உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தமிழுக்கு!
பதிலளிநீக்குஇது தமிழின் வாழ்த்து..!
அன்பு தமிழுக்கு இந்த பெரியப்பாவின் வாழ்த்துகள் என்றும் உண்டு. இன்றும்.
பதிலளிநீக்குதோழமையுடன்
பைத்தியக்காரன்
தமிழுக்கு பிறந்தநாள்
பதிலளிநீக்குநல் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!
தமிழுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்கி. குழந்தை உங்களைப்போலவே அழகாக இருக்கின்றார்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் தமிழ்
பதிலளிநீக்குSARIA 10 YEARS KALICHI UNGALUKU ADI VILUM...ENPA IVLO MAI POTENU.....UNGA XEROX
பதிலளிநீக்குதமிழ், தமிழ் மொழி போல் என்றென்றும் சிறப்புடன் வாழ, வளர எனது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்க தமிழ்... வெல்க தமிழ்...
பதிலளிநீக்குநேற்று தான் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்து சொன்னது போல் இருந்தது ஒரு வருடம் ஆகிவிட்டது .. பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅழகு குட்டிச் செல்லத்துக்கு சுத்தி போடுங்க பாஸ்... என் கண்ணே பட்டுடுச்சு... உண்மையில் நீங்கள் மட்டுமே “தமிழை வளர்ப்பதாக” தைரியமாகச் சொல்லலாம்... வாழ்க தமிழ்! வளர்க யுவா!!
பதிலளிநீக்குதமிழுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தமிழுக்கு!. Intha Tamizavthu Pala Mozhikal Paila vazthukal
பதிலளிநீக்குதமிழ் தேவதைக்கு,
பதிலளிநீக்கு" பிறந்த நாள் வாழ்த்துகள்...! "
இதயம் உள்ளவன்
She is so cute, I wish her all the very best!
பதிலளிநீக்குஅதுக்குள்ளே.. ஒராண்டா..? வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தமிழுக்கு!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சம்பந்தி... :))
பதிலளிநீக்குCHO CHWEET....
பதிலளிநீக்குMANO
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதமிழ் மொழிக்கும் தகப்பனுக்கும் வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குதமிழுக்குத் தகப்பன் அகத்தியர்னு சொல்வாங்க, அகத்தியனின் பொண்ணு ஹீரோயினா நடிக்குது, அப்போ உங்க பொண்ணும் ஹீரோயினா வருமா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
birthday wishes to ur tamil.
பதிலளிநீக்குஅன்பு வாழ்த்துகள் தமிழுக்கு :-)
பதிலளிநீக்குlovely kid and lovely name!
பதிலளிநீக்குயுவா.. நேற்று கவனிக்கவில்லை.. மிஸ் பண்ணிட்டேன்... :(
பதிலளிநீக்குஇவள்...
பொட்டழகு..!!
புருவத்தின் சுருக்கமழகு.. !!
பொக்கை வாய் சிரிப்பழகு..!!
மொத்தத்தில்..
தமிழ் அழகு..!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்.. !!
தமிழ் குட்டிக்கு என் உளங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமுதல் வாழ்த்து தமிழுக்கு,
பதிலளிநீக்குஅப்பாலிக்கா தமிழோட நைனாவுக்கு.
Very Happy Bday to Tamizh...
பதிலளிநீக்குShe resembles you a lot...!!!!!
-SweetVoice.
வாழ்த்துகள் தமிழ் .. :)
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே!
பதிலளிநீக்குதமிழ்மொழி தந்தைக்கு வாழ்த்துகள்:-)
பதிலளிநீக்குதமிழ்மொழிக்கு எனது அன்புகள்
தமிழுக்கு வாழ்த்துக்கள்!!!!!
பதிலளிநீக்குதமிழ்மொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்கி!
பதிலளிநீக்குதமிழுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅட..உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?!!!
பதிலளிநீக்குதமிழுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குஅழகான பெயர்! அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குலக்கி பெயர் எப்படி இருக்கு? Tamil or Tamizh ... Tamizh என்றால் உங்கள் பெண் (பின்னாளில்) வெளிநாடு செல்லும் போது அங்குள்ளவர்கள் பெயரை அழைப்பதில் சிரமம் இருக்கலாம்.
Convey my wishes to Thamizhmozhi!
பதிலளிநீக்கு-Krishnamoorthy
உளமார்ந்த வாழ்த்துக்க்ள் யுவ -கிருஷ்ணா தமிழுக்கும் , உங்களுக்கும்.
பதிலளிநீக்குகுட்டி பாப்பா தமிழ் மொழிக்கு
பதிலளிநீக்குஎன் ஆசிகள்...
என் வாழ்த்துக்கள்..
என் அன்பும்..
அன்புடன்
ஜாக்கி..
Best wishes.
பதிலளிநீக்குwhy not include Vaazgha Thamizmozhi song also as part of this post. That song is very good compared to Semmozhi song of ARRahman.
வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு